tag:blogger.com,1999:blog-1202646897135981112.post8469932957623294181..comments2023-10-31T19:36:13.361+05:30Comments on அபிமன்யு வலைக்களம்: வடிவேலு - அரசியலில் இன்னும் பயிற்சி வேண்டுமோ ???!!!அபிமன்யுhttp://www.blogger.com/profile/13027908081468473542noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1202646897135981112.post-12277576171568573702011-07-05T19:14:41.593+05:302011-07-05T19:14:41.593+05:30Vadivelu ippo enga ponnanu theriyala???? pracharat...Vadivelu ippo enga ponnanu theriyala???? pracharathula avalavu dhairiyama pesa mudincha avanala ippa yen veliya vara mudiyala???? Oru manushanoda personal pathi pesa andha manushana thavara vera yarukum urimai illa. But vadivelu mathavanga veetu bed room kulla varaikum pogura anagariga pazhakam ullavan. Eppo avan RANA vum venam PANA vum venam nu sonnano annaike avan avanuke suniyam vachukitan. thannoda pocket la irundhu 10 Rupees eduthu kuduka manasu varada ivan Vijayaganth pathi pesa endha thagudhiyum illa...!! Vadivel innum nee neraya kashta paduvadaVishalhttps://www.blogger.com/profile/10234537238126480239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-60823173836430213412011-03-28T18:19:27.606+05:302011-03-28T18:19:27.606+05:30யாருப்பா இது ஜெயதேவ் ? ரெம்ப பேசறான் ? உன் கூட்டாள...யாருப்பா இது ஜெயதேவ் ? ரெம்ப பேசறான் ? உன் கூட்டாளியா ? இதையும் பப்ளிஸ் பன்னு அபிமநயு தம்பி ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-65134491130255465622011-03-28T18:12:41.226+05:302011-03-28T18:12:41.226+05:30Kanda naikalai patri eluthi ungalin pathivai kedut...Kanda naikalai patri eluthi ungalin pathivai keduthukkollatherkal......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-91484265752601626032011-03-28T17:28:20.511+05:302011-03-28T17:28:20.511+05:30\\விஜயகாந்த் உண்மையிலயே உங்களுக்கு அநீதி செய்திருந...\\விஜயகாந்த் உண்மையிலயே உங்களுக்கு அநீதி செய்திருந்தால் அதை தனியாக போராடி பதிலடி கொடுங்கள். இது பொது இடம். இங்கு வேண்டாம். \\ அவனவனும் அரசியலில் யாராச்சும் தெரிந்தால் காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று தெரியும் பொது, இவர் ஒருத்தர் மட்டும் நீதி, நேர்மை, நியாயம் என்று இந்தியன் தாத்தா மாதிரி வாழ வேண்டுமா?? ம்ஹும்... அது சினிமா, நிஜ வாழ்க்கையில் அந்தப் படத்தைஎடுத்த ஷங்கரே அப்படியில்லை. ஏதோ கஷ்டம், தி.மு.க. காரன்கிட்ட போனாரு, காப்பாத்தினாங்க, அதுக்கு பரிகாரமா ஏதோ இப்ப மேடை போட்டு பொய் புளுகை அள்ளி விடுறாரு. அடுத்து ஜெ. வந்தா அங்கேயும் பொய் ஜால்ரா அடிப்பாரு. என்ன அப்படி வாழ்ந்தாத்தான் இங்கே பிழைக்க முடியும், நீங்க இதுவும் ஒரு பிழைப்பா என்று கேட்பீர்கள், ஆமாம், உங்களைப் போல எல்லோராலும் காந்தி, அரிச்சந்திரனாக வாழ்ந்துவிட முடியாது. அதிகார வர்ர்க்கத்திர்க்கு என்ன செய்தால் பிழைக்க முடியுமோ அதை வடிவேலு செய்கிறார். அவ்வளவுதான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-79172467093358068582011-03-28T17:27:50.224+05:302011-03-28T17:27:50.224+05:30\\உண்மையிலேயே நீங்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும...\\உண்மையிலேயே நீங்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வந்திருந்தால் வரவேற்றிருப்போம்.\\ மக்களுக்கு தொண்டா, ஹா..ஹா..ஹா... தமிழ நாட்டுல அப்படி யாராச்சும் இருக்காங்களா சொல்லுங்களேன் பார்ப்போம்!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-44757821157909837052011-03-28T17:27:34.977+05:302011-03-28T17:27:34.977+05:30\\நீங்கள் என்ன செய்து விட்டு இப்போது எங்களிடம் எந...\\நீங்கள் என்ன செய்து விட்டு இப்போது எங்களிடம் எந்த உரிமையில் பேசுகிறீர்கள்..? \\ எதையாச்சும் செய்து விட்டுத்தான் பேச வேண்டுமென்று சட்டமில்லை. காசு கொடுத்துத்தான் கருத்தை தெரிவிக்க வேண்டுமென்பதில்லை. விஜயகாந்த் செய்தவை மக்கள் சேவை அல்ல முதலீடு. ஒன்னு போட்டு நூறு எடுக்கும் வியாபாரம். அவ்வளவுதான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-47206507270370353162011-03-28T17:27:24.298+05:302011-03-28T17:27:24.298+05:30\\ஒரு வேளை அதிமுக ஜெயித்தால் 'அம்மா ..எனக்கு எ...\\ஒரு வேளை அதிமுக ஜெயித்தால் 'அம்மா ..எனக்கு எதிரி கேப்டன்தான்.. உங்களை நான் அப்படி ஒருபோதும் எண்ணியதில்லை தாயே..' என்று அந்தர்பல்டி அடிக்க ஏதுவாக இருக்கும் என்றுதானே ?\\ ஊர்ல எவன்தான் யோக்கியன்?? எல்லோருமே பிழைப்புக்காகத்தானே எதைஎதையோ செய்கிறார்கள், இவரும் செய்கிறார், தப்பென்ன? ஜெ.வை பதவியிறக்க பாடுபட்ட ஆனானப் பட்ட ரஜினி, பின்னர் அவரோடு ஒரே மேடையில் தோன்றிப் புகழ வில்லையா, அதற்க்கப்புறம் திரும்ப மஞ்சள் துண்டுகிட்ட பொய் ஒட்டிக் கொண்டு அவரைப் புகழ்ந்தும் பேசிக் கொண்டிருக்கிறாரே? அப்படியிருக்கு, சாதாரண காமெடியன் கிட்ட இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்??Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-16434358199918461052011-03-28T17:27:14.901+05:302011-03-28T17:27:14.901+05:30\\உங்கள் தீவிர ரசிகன் நான் . எப்போது நீங்கள் பேசின...\\உங்கள் தீவிர ரசிகன் நான் . எப்போது நீங்கள் பேசினாலும் சிரிப்பு எங்களை மீறி சீறிக்கொண்டு வரும். உங்களைப் பார்த்தாலேயே புன்னகைக்க ஆரம்பிப்போம்.அதுதான் உங்கள் வெற்றி. ஆனால் இப்போது உங்களை பார்த்தால் பரிதாபமும் கோபமும் வருகிறது. நீங்கள் பேசினால் எரிச்சல் அடைகிறோம். இது உங்களுக்கு தேவையா ? \\ அன்னைக்கு உங்களை சந்தோஷப் படுத்தினார், சிரிப்பு வந்துச்சு, இன்னைக்கு உங்களுக்கு பிடிச்ச கட்சியை தாக்குகிறார், கோபம் வருது, வேறென்ன.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-51521863067618795462011-03-28T17:14:25.534+05:302011-03-28T17:14:25.534+05:30\\தன் அணியின் திறமை மீது நம்பிக்கை குன்றினால் மட்ட...\\தன் அணியின் திறமை மீது நம்பிக்கை குன்றினால் மட்டுமே தனி மனித அவமதிப்பை உபயோகப்படுத்தி எதிராளியை கோபப்பட செய்து அதன் மூலம் வெற்றி பெற முயல்வதுண்டு. இதை இந்த பிரசாரத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து விட்டீர்களே உடன்பிறப்புகளே ?\\ இதென்ன ஜுஜுபி. வெற்றி பெற இன்னும் எவ்வளவு கீழ்த்தரமான வேலையையும் செய்ய தாத்தாவும் அவரது உடன் பிறப்புகளும் ரெடி.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-24725862178863266012011-03-28T17:13:26.192+05:302011-03-28T17:13:26.192+05:30\\தயாநிதி மாறன் இதை மட்டும் கைதட்டி விசில் அடிக்கா...\\தயாநிதி மாறன் இதை மட்டும் கைதட்டி விசில் அடிக்காத குறையாக பாராட்டுவது என்ன வகை நடவடிக்கை\\ இவனும் ஒரு மனுஷன். தூ...Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-41350432263700868372011-03-28T17:13:14.001+05:302011-03-28T17:13:14.001+05:30\\'நான் பெரியார் பள்ளியில் படித்தவன் .. அண்ணாவ...\\'நான் பெரியார் பள்ளியில் படித்தவன் .. அண்ணாவின் அரிச்சுவடியை பின்பற்றுபவன் ' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் கலைஞர் \\ சாராயக்கடையை மட்டும் பெரியார் மெச்சிக் கொள்வாரா? சாராயம் விர்ப்பதுதான் பெரியார் கொள்கையா? இவருக்கு கொள்கை கோட்பாடு எல்லாம் பதவி, பணம், குடும்ப உறுப்பினர்களின் சுகம் அவ்வளவுதான். இவருகிட்ட இல்லாத ஒன்றை நீங்க ரொம்ப அதிகமா எதிர்பார்க்கிறீங்க. அது அநியாயம்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-57176001749828929852011-03-28T17:13:02.859+05:302011-03-28T17:13:02.859+05:30\\நித்யானந்தா காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ...\\நித்யானந்தா காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கண்டனம் தெரிவித்து அபிமானம் பெற்ற தாத்தா கலைஞர்.\\ எப்போ கண்டனம் வருவது?? ஒரு நாளைக்கு நாற்பத்தியெட்டு தடவை வீதம் ஒரு வாரம் ஓடோ ஓடு என்று ஓடிய பிறகா??Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-85910914527987876952011-03-28T17:12:46.112+05:302011-03-28T17:12:46.112+05:30\\இப்போது அவர்கள் செய்யும் அநாகரீகமான செயல்\\ இவங...\\இப்போது அவர்கள் செய்யும் அநாகரீகமான செயல்\\ இவங்க என்னைக்கு நாகரீகமா நடந்துகிட்டாங்க, இன்னைக்கு நடந்துக்க....????Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-16448906679812395742011-03-28T17:12:22.800+05:302011-03-28T17:12:22.800+05:30\\'அரசியல் நாகரீகம்' அதிகம் உள்ள கட்சி என...\\'அரசியல் நாகரீகம்' அதிகம் உள்ள கட்சி என்று மதிக்கப்பட்ட திமுக..\\ வடிவேலுவை விட உங்களுக்கு காமடி நன்றாக வருகிறது, வாழ்த்துக்கள்!!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-49930070170428690932011-03-28T17:09:51.021+05:302011-03-28T17:09:51.021+05:30நீங்க அ.தி.மு.க. ஜால்ராதான !?!?!?நீங்க அ.தி.மு.க. ஜால்ராதான !?!?!?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-67378745749981155092011-03-28T16:47:49.849+05:302011-03-28T16:47:49.849+05:30ஸ்பெக்ட்ரம் உட்பட பல வழக்குகளில் அலைய போகும் அவர்க...ஸ்பெக்ட்ரம் உட்பட பல வழக்குகளில் அலைய போகும் அவர்களுக்கு உங்கள் குரல் கேட்காது. - 100% True.Hopehttps://www.blogger.com/profile/14180935064589323173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-6205350033788062792011-03-28T15:28:30.973+05:302011-03-28T15:28:30.973+05:30YEN ITHE KELVIYAI NEENGA VIJAYKANTH A PAARTTHU KEK...YEN ITHE KELVIYAI NEENGA VIJAYKANTH A PAARTTHU KEKKA KUDATHU?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-28717520078813525112011-03-28T11:33:40.736+05:302011-03-28T11:33:40.736+05:30vadivelu - naaaya kulipaatina palamoli than crctvadivelu - naaaya kulipaatina palamoli than crctGunahttps://www.blogger.com/profile/02386898883046949208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-60458251482313591682011-03-28T11:09:30.613+05:302011-03-28T11:09:30.613+05:30wonderful.. :)wonderful.. :)Jeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1202646897135981112.post-55736381786881398192011-03-28T11:07:59.017+05:302011-03-28T11:07:59.017+05:30Before commenting on Vadiavelu, Pls check how Vija...Before commenting on Vadiavelu, Pls check how Vijaykath speaks in meetings. For Vijaykath, this type of counter speech is required.<br /><br />ஒருவகையில வடிவேலு பேசறதும் சரிதான், விஜயகாந்த் மட்டும் மத்தவங்கள தாறுமாறா பேசலையா என்ன? அவரு மத்தவங்கள பேசும்போது மட்டும் குளுகுளுன்னு இருக்குமா?Prakashhttps://www.blogger.com/profile/18078679865779200923noreply@blogger.com